தன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகம்
வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் அக்ஷய திருதியையை ஒட்டி புதன்கிழமை
வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் அக்ஷய திருதியையை ஒட்டி புதன்கிழமை லக்ஷ்மி குபேரர் மகா யாகமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.