முகப்பு
வேலூர்

ஒடுக்கத்தூர் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

ஒடுக்கத்தூர் அருகே திங்கள்கிழமை மலைப்பாம்பு பிடிப்பட்டது.ஒடுக்கத்தூர் அருகே பரவமலை ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் மலைப்பாம்பு இருப்பதாக ஒடுக்கத்தூர் வனத் துறையினருக்கு த

Updated On : 21 மே, 2018 at 11:44 PM
பகிர்:

ஒடுக்கத்தூர் அருகே திங்கள்கிழமை மலைப்பாம்பு பிடிப்பட்டது.
ஒடுக்கத்தூர் அருகே பரவமலை ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் மலைப்பாம்பு இருப்பதாக ஒடுக்கத்தூர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்
பேரில் வனத்துறைப் பணியாளர்கள் அங்கு சென்று சுமார் 10 அடி நீள மலைப் பாம்பை பிடித்துச் சென்று காட்டில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.