வேலூர்

தன்வந்திரி பீடத்தில் கந்தர்வ ராஜ ஹோமம்

DIN

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பெளர்ணமியையொட்டி, காத்யாயனி யாகம், சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம் மற்றும் கோடிஜப மகா தன்வந்திரி ஹோமம் ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, மாலை ராகு - கேதுவுக்கு அன்னாபிஷேகமும், 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும், ஸ்ரீ சத்திய  நாராயண பெருமாளுக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றன.  இதில் சென்னை உயர் நீதிமன்ற (மதுரைக் கிளை) நீதிபதி, எம்.வி. முரளிதரன் குடும்பத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT