வேலூர்

இந்தியன் வங்கியின் கடன் முகாம்

இந்தியன் வங்கியின் வேலூர் மண்டலம் சார்பில் வீடு, வாகன கடன் முகாம் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

DIN

இந்தியன் வங்கியின் வேலூர் மண்டலம் சார்பில் வீடு, வாகன கடன் முகாம் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற இம்முகாமுக்கு துணை மண்டல மேலாளர் ஜி.ராஜேந்திரன் வரவேற்று வங்கியிலுள்ள கடன் வசதிகள் குறித்து எடுத்துக் கூறினார். 
வங்கியின் புதிய பல கடன் திட்டங்களும், அதன் தனித்துவம், வட்டிச்சலுகைகள் குறித்தும் மண்டல மேலாளர் வி.என்.மாயா பேசினார். இந்த முகாமில் 56 பேருக்கு கடனுக்கான முன்அனுமதி ஆணை   வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வாடிக்கை யாளர்கள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT