வேலூர்

நடிகர் அஜீத் பிறந்த நாள்: இலவச ஆட்டோ சேவை

DIN

நடிகர் அஜீத் பிறந்த நாளையொட்டி, ஆம்பூர் அஜீத் ரசிகர்கள் சார்பில் ஒரு நாள் இலவச ஆட்டோ சேவை புதன்கிழமை வழங்கப்பட்டது.
அஜீத் பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். சுமார் 15 ஆட்டோக்கள் புதன்கிழமை ஒரு நாள் இலவசமாக இயக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT