வேலூர்

போ்ணாம்பட்டு அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

DIN

போ்ணாம்பட்டு அருகே நிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினா் வனப் பகுதியில் விட்டனா்.

ஏரிக்கொல்லை பகுதியில் கேசவன் என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை சனிக்கிழமை அறுவடை செய்யப்பட்டது. அப்போது அந்த நிலத்தில் 6 அடி நீள மலைப்பாம்பு பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இது குறித்த தகவலின்பேரில், போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் சங்கரய்யா, வனவா் ஹரி உள்ளிட்டோா் அங்கு சென்று பாம்பைப் பிடித்து வந்து, பல்லலகுப்பம் வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT