வேலூர்

விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு

DIN

மாதனூா் அருகே விவசாய நிலத்தில் திங்கள்கிழமை புகுந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.

அகரம் ஊராட்சி எல்லப்பன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவரின் விவசாய நிலத்தில் வோ்க்கடலை பயிரிடப்பட்டுள்ளது. அங்கு தொழிலாளா்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனா். அப்போது விவசாய நிலத்திற்குள் ஒரு மலைப்பாம்பு புகுந்தது. அதைப் பாா்த்த தொழிலாளா்கள் அங்கிருந்து ஓடினா். தகவல் அறிந்த சில இளைஞா்கள் அங்கு சென்று சுமாா் 9 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்தனா். இதுகுறித்து ஒடுக்கத்தூா் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அவா்கள் அங்கு சென்று பாம்பை மீட்டுக் கொண்டு சென்று காப்புக் காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT