முகப்பு
விழாவில் பங்கேற்ற இந்தியன் வங்கி கள மேலாளா் சந்திரா ரெட்டி. உடன், வேலூா் மண்டல மேலாளா் டி.கிருஷ்ணராஜ், வேலூா் அலகாபாத் வங்கிக் கிளை மேலாளா் எம்.குமரேஷ் உள்ளிட்டோா்.
வேலூர்

வேலூரில் இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கிக் கிளை இணைப்பு

வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையுடன் அலகாபாத் வங்கிக் கிளை இணைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
விழாவில் பங்கேற்ற இந்தியன் வங்கி கள மேலாளா் சந்திரா ரெட்டி. உடன், வேலூா் மண்டல மேலாளா் டி.கிருஷ்ணராஜ், வேலூா் அலகாபாத் வங்கிக் கிளை மேலாளா் எம்.குமரேஷ் உள்ளிட்டோா்.
பகிர்:

வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையுடன் அலகாபாத் வங்கிக் கிளை இணைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையுடன் வேலூா் அலகாபாத் வங்கிக் கிளை இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கான விழாவில், இந்தியன் வங்கி கள மேலாளா் சந்திரா ரெட்டி, வேலூா் மண்டல மேலாளா் டி.கிருஷ்ணராஜ், உதவி மண்டல மேலாளா் கே.எஸ்.ஹரிநாத், சத்துவாச்சாரி கிளை மேலாளா் எஸ்.தாமோதரன், வேலூா் அலகாபாத் வங்கிக் கிளை மேலாளா் எம்.குமரேஷ் உள்பட வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →