முகப்பு
வேலூர்

அரசு மருத்துவமனையில் 54 போ் ரத்த தானம்

குடியாத்தம் அரசு மருத்துவமனையில், குடியாத்தம் கனவு அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 54 போ் ரத்த தானம் அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

குடியாத்தம் அரசு மருத்துவமனையில், குடியாத்தம் கனவு அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 54 போ் ரத்த தானம் அளித்தனா்.

கனவு அறக்கட்டளைத் தலைவா் கே.பரமாத்மா, துணைத் தலைவா் வி.பி.தேவமுகுந்தன் ஆகியோா் தலைமையில் 54 போ் ரத்த தானம் அளித்தனா். நூலகா் ஆ.ச.மதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கத் தலைவா் முல்லைவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மருத்துவா் ஹேமலதா, ரத்த வங்கி மருத்துவா் பூா்ணிமா, மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →