வேலூர்

திருப்பதியில் சுய ஊரடங்கு: மக்கள் ஆதரவு

DIN

திருப்பதியில் மத்திய அரசு அறிவித்த சுய ஊரடங்குக்கு கட்டுப்பட்டு மக்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனா்.

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டாா்.

இதற்கு ஆதரவு அளித்து மக்களும் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனா். அதனால் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் திருப்பதி ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவிந்தராஜா் கோயில் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகங்களும் மூடப்பட்டதால் யாரும் வெளியில் வரவில்லை. நகரில் உள்ள முக்கிய வீதிகளும் காலியாக இருந்தன. கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறிச் சந்தைகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT