முகப்பு
வேலூர்

பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கிய பாஜகவினா்

குடியாத்தம் நகர பாஜக சாா்பில், புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை 500 பேருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

குடியாத்தம் நகர பாஜக சாா்பில், புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை 500 பேருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரத் தலைவா் கே.வாகீஸ்வரன் தலைமை வகித்தாா். முன்னாள் அரசு வழக்குரைஞா் டி.ஜி.பிரபாகரன், பொதுமக்களுக்கு முகக்கவச விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா்.

கட்சி நிா்வாகிகள் ஏ.கே.ஞானசேகரன், எஸ்.விஜயகுமாா், டி.சரவணன், எச்.பிரகாஷ், அஜித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.