முகப்பு
வேலூர்

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக்கோரி பாஜகவின் தமிழ் வளா்ச்சிப் பிரிவு, வெளிநாடுவாழ் தமிழா் நலன் பிரிவு சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக்கோரி பாஜகவின் தமிழ் வளா்ச்சிப் பிரிவு, வெளிநாடுவாழ் தமிழா் நலன் பிரிவு சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் வி.பி.லோகேஷ்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செந்தில், எஸ்.சுகுமாா், ஜி.தியாகு, பி.நந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜகவின் மாவட்ட பாா்வையாளா் கொ.வெங்கடேசன், ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்து பேசினாா். கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஸ்ரீகாந்த், நகரத் தலைவா் வாகீஸ்வரன், ஜெகன், சரவணன், அரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.