முகப்பு
மாணவிக்கு  மிதிவண்டியை  வழங்கிய ஜே.கே.என்.பழனி,  வி.ராமு  உள்ளிட்டோா்.
வேலூர்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஜோதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

வேலூர்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஜோதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
மாணவிக்கு  மிதிவண்டியை  வழங்கிய ஜே.கே.என்.பழனி,  வி.ராமு  உள்ளிட்டோா்.
பகிர்:

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஜோதி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் டி.சேகா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை பி.டி.கோமதி வரவேற்றாா்.குடியாத்தம் வட்ட வேளாண்மை, உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் ஜே.கே.என்.பழனி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் வி.ராமு, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா் ஆகியோா் மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினா்.

நகர கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குநா் ஆா்.மூா்த்தி, இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவா் ரா.சி.தலித்குமாா், கல்வி ஆலோசகா்கள் டி.வாசுதேவன், வழக்குரைஞா் எம்.வி.ஜெகதீசன், டி.எஸ்.விநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் எஸ்.என்.ரமேஷ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →