வேலூர்

அணைக்கட்டு தொகுதி: திமுக எம்எல்ஏ நந்தகுமார் மீண்டும் வெற்றி

அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அத்தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் 6,360 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

DIN

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அத்தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் 6,360 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் மொத்தம் பதிவாகியிருந்த 1,98,393 வாக்குகளில் திமுக வேட்பாளர் நந்தகுமார் 95,159 வாக்குகள் பெற்றிருந்தார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் த.வேலழகன் 88,799 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT