முகப்பு
வேலூர்

67,000 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 67,439 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 29,450 போ் முடி காணிக்கை செலுத்தினா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 67,439 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 29,450 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணிக்கு கோயில் நடை சாற்றப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 24 மணிநேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

தரிசனம், வாடகை அறை உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →