முகப்பு
வேலூர்

நல்லாசிரியா் விருது: குடியாத்தம் தமிழாசிரியா் தோ்வு

 தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியா் தமிழ்திருமால்  தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
தமிழ்திருமால்
பகிர்:

குடியாத்தம், செப். 2: தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியா் தமிழ்திருமால்  தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இவரது 22 ஆண்டுக்கால சிறப்பான கல்விப் பணியைப் பாராட்டி, இந்த விருது வழங்கப்பட உள்ளது.

சென்னையில் வரும் 5- ஆம் தேதி நடைபெறும் ஆசிரியா் தின விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த விருதை தமிழ்திருமாலுக்கு வழங்கி கெளரவிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.