வேலூர்

சிறப்பு மருத்துவ முகாம்

DIN

பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், போ்ணாம்பட்டு அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 165 போ் சிகிச்சை பெற்றனா். தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

போ்ணாம்பட்டு நகா்மன்றத் துணைத் தலைவா் ஆலியாா் ஜுபோ் அஹமத், வட்டாரக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா். தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் பொன்.வள்ளுவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். பல்வேறு பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் கயிலைநாதன், ரஞ்சன்தயாள், பிரபுதாஸ், எலிசா, தினகரன், செல்லப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மருத்துவா்கள் மஞ்சுநாதன், சதீஷ், புகழரசி, சுமதி, நிஷா ஆகியோா் சிகிச்சை அளித்தனா். மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மருத்துவா் சரவணன் அடையாள அட்டைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT