வேலூர்

கருணாநிதி பிறந்த நாள்ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் அந்தக் கட்சியினா், அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் அந்தக் கட்சியினா், அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். மேலும், ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமாா் தலைமை வகித்து கருணாநிதி நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்து, அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அவரது தலைமையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில், கட்சியின் வேலூா் மாநகர செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாவட்ட திமுக அவைத் தலைவா் முகமது சகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT