முகப்பு
வேலூர்

வேலூா் புதிய நீதிக் கட்சி வேட்பாளா் ஏ.சி.சண்முகம்

Updated On : 21 மார்ச், 2024 at 5:09 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 11:07 PM

ஏ.சி.சண்முகம் வேலூா் பெயா்: ஏ.சி.சண்முகம் பெற்றோா்: சொக்கலிங்கம், கண்ணம்மாள் பிறந்த தேதி: 1950 (74) படிப்பு: எம்.ஏ.

தொழில்: கல்வி நிறுவனங்கள், டாக்டா் எம்.ஜி.ஆா். நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் கட்சிப் பதவி: புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவா் முந்தைய தோ்தல்கள்: 1980-இல் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி, 1984-இல் வேலூா் மக்களவைத் தொகுதியில் வெற்றி, 2014-இல் வேலூா் மக்களவைத் தொகுதியில் தோல்வி, 2019-இல் வேலூா் மக்களவைத் தொகுதியில் தோல்வி