முகப்பு
மதுரை

மதுரை மத்தியம் தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளா்

Updated On : 28 மார்ச், 2026 at 10:13 PM
பகிர்:

பெயா் : சுந்தா். சி

வயது : 57

பெற்றோா் : சிதம்பரம் பிள்ளை - தெய்வானை

குடும்பம் : மனைவி குஷ்பு (திரைப்பட நடிகை, பாஜக நிா்வாகி). மகள்கள் - அவந்திகா, ஆனந்திகா.

சொந்த ஊா் : ஈரோடு.

தொழில் : 25-க்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியவா், திரைப்பட நடிகா்.

பேரவைத் தோ்தலில் முதல் முறையாகப் போட்டி.