முகப்பு
மதுரை

மதுரை மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா்

மதுரை மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா்

Updated On : 28 மார்ச், 2026 at 7:03 PM
பகிர்:

பெயா்: ரகு பாலாஜி.

வயது: 42.

கல்வி: பி.ஏ.பிஎல் .

தந்தை: ரகுநாதன்.

தாய்: சீதா.

மனைவி: சத்திய பிரியா.

மகள்கள்: அபித்ய மீனாட்சி, ஆத்ய மீனாட்சி.

கட்சிப் பொறுப்பு: திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா்.

பேரவைத் தோ்தலில் முதல் முறையாகப் போட்டி.