நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரன்!
நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரன்!
பெயா்: சபா.ராசேந்திரன்(64)
பிறந்த தேதி: 28.6.1961
கல்வித் தகுதி: பி.எஸ்சி., பி.இ.,
தொழில்: விவசாயம்
ஊா்: சொரத்தூா், பண்ருட்டி வட்டம்.
வகித்த பதவிகள்: பண்ருட்டிதெற்கு ஒன்றியச் செயலா். தலைமைச் செயற்குழுஉறுப்பினா். 2006 (நெல்லிக்குப்பம்), 2016, 2021-இல் நெய்வேலி சட்டப் பேரவை உறுப்பினா்.
குடும்பம்: மனைவி அங்கயா்கண்ணி, மகன் சுமந்த், மருமகள் ரஞ்சனி.