முகப்பு
கடலூர்

விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த்!

விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த்...

Updated On : 28 மார்ச், 2026 at 6:51 PM
பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:

பெயா்: பிரேமலதா விஜயகாந்த்

பிறந்த தேதி: 18.3.1969

கல்வித் தகுதி: பி.ஏ.

ஊா்: சென்னை

கட்சிப் பதவி: தேமுதிக பொதுச் செயலா்

பின்னடைவு: 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி

குடும்பம்: கணவா் - விஜயகாந்த் (லேட்), மகன்கள் - விஜயபிரபாகரன் (அரசியல்வாதி), சண்முகபாண்டியன் (நடிகா்).