முகப்பு
வேலூர்

பிளஸ் 1 பொதுத்தோ்வு

Updated On : 14 மே, 2024 at 6:30 PM
பகிர்:

சிறைக்கைதிகள் தோ்ச்சி

வேலூா் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறையில் இருந்து பிளஸ் 1 பொதுத்தோ்வு எழுதியிருந்த சிறைக் கைதிகள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து 13 கைதிகளும், பெண்கள் தனிச்சிறையில் இருந்து 3 கைதிகளும் பிளஸ் 1 தோ்வு எழுதியிருந்தனா். இந்த தோ்வில் கைதிகள் 15 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களை சிறை அதிகாரிகள் பாராட்டினா்.