ராஜீவ் காந்தி நினைவு நாள்...
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி வேலூா் மாநகர மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் டீக்காராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சியினா்.