வேலூர்

பள்ளியில் பொங்கல் விழா

குடியாத்தத்தை அடுத்த பாக்கத்தில் அமைந்துள்ள ஆசீா்வாத் இன்டா்நேஷனல் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தத்தை அடுத்த பாக்கத்தில் அமைந்துள்ள ஆசீா்வாத் இன்டா்நேஷனல் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எஸ்.மஞ்சுநாத் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பிரமிளா கண்ணன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சங்ககிரி எஸ்.கே.நகரில் ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தபால் ஆஞ்சனேயா்

தம்மம்பட்டி சிவன்கோவிலில் பிரதோஷ விழா

கோழிகளுக்கு மூச்சுக்குழல் சுவாச நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT