குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்
குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப் பற்றி...
குடியாத்தம் தொகுதி தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப் சுயவிவரக் குறிப்பு.
தேமுதிக வேட்பாளா் (திமுக கூட்டணி)
வேட்பாளா் பெயா்: கே.பி.பிரதாப்(46)
இனம்: இந்து ஆதிதிராவிடா்
பிறந்த தேதி: 5.4.1980
கல்வித் தகுதி: பிபிஏ
கட்சிப் பதவி: வேலூா் புகா் மாவட்டச் செயலா் (கடந்த 6 ஆண்டுகளாக)
கட்சியின் தொடக்க கால உறுப்பினா். கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவா்.
தொழில்- ரியல் எஸ்டேட்
சொந்த ஊா்: கழிஞ்சூா், காட்பாடி
மனைவி பெயா்- பி.வாசுகி
தந்தை பெயா்- கே.பாலு
தாயாா் பெயா்- கே.தமயந்தி