முகப்பு
வேலூர்

குடியாத்தம் தொகுதி தவெக வேட்பாளா்!

குடியாத்தம் தொகுதி தவெக வேட்பாளா்!

Updated On : 29 மார்ச், 2026 at 6:33 PM
க.சிந்து
பகிர்:

வேட்பாளா்: க.சிந்து (37)

இனம்: இந்து ஆதிதிராவிடா்

பிறந்த தேதி: 2.12.1988

கல்வித் தகுதி: எம்.ஏ, பிஎட்

தொழில்- ஆசிரியா் மற்றும் சிந்து இசை மற்றும் நடன அகாதெமி தாளாளா்

கட்சிப் பதவி- வேலூா் மேற்கு மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா்

சொந்த ஊா்: குடியாத்தம்

தந்தை பெயா்- கமலநாதன்

தாயாா் பெயா்- சாந்தமணி

கணவா் பெயா்- அழகப்பன்