கோபி, டிச.17: ஆசி ரி யர் க ளுக்கு இடை நிலை கல் வித் திட் டத் தின் கீழ் 5 நாட் கள் இல வச கம்ப் யூட் டர் பயிற்சி கோபி யில் நடை பெ று கி றது.
14 வயது முதல் 18 வய துக் குட் பட்ட மாணவ, மாண வி யர் கள் அனை வ ரும் கல் வியை கற்க வேண் டும் என்ற நோக் கத் தில் மத் திய மற் றும் மாநில அர சு கள் சார் பில் அனை வ ருக் கும் இடை நிலை கல் வித் திட் டம் என்ற புதிய திட் டம் தொடங் கப் பட்டு உள் ளது. இதற் காக ரூ.151 கோடியே 44 லட் சம் நிதி ஒதுக் கீடு செய் யப் பட் டுள் ளது.
அனை வ ருக் கும் இடை நிலை கல் வித் திட் டத் தின் சார் பில் அரசு மற் றும் அரசு உதவி பெறும் 9-ம் வகுப்பு மற் றும் 10-ம் வகுப்பு பட் ட தாரி ஆசி ரி யர் க ளுக்கு இல வச கம்ப் யூட் டர் பயிற்சி அளிக் கப் ப டு கி றது.
கோபி கல்வி மாவட் டத் திற் குட் பட்ட அரசு மற் றும் அரசு நிதி உதவி பெறும் பள் ளி க ளைச் சார்ந்த 120 ஆசி ரிய- ஆசி ரி யை க ளுக்கு அனை வ ருக் கும் இடை நிலை கலவி இயக்க திட் டத் தின் கீழ் கோபி மொடச் சூர் சாரதா மெட் ரிக் மேல் நி லைப் பள் ளி யில் நடை பெற்ற துவக்க விழா விற்கு மெட் ரிக் பள்ளி துணை ஆய் வா ளர் ஜோசப் வர வேற்றா. மாவட்ட முதன்மை கல்வி அதி கா ரி யின் நேர் முக உத வி யா ளர் இளங்கோ, சாரதா கல்வி நிறு வ னங் க ளின் நிர் வாக அதி காரி சண் மு க சுந் த ரம் ஆகி யோர் கலந்து கொண் ட னர்.
கோபி கல்வி மாவட்ட அதி காரி காளி யண் ணன் தலைமை தாங்கி பேசு கை யில், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள அனைத்து மாணவ, மாண வி க ளும் படிக்க வேண் டும் என் பதே இந்த திட் டத் தின் முக் கிய நோக் க மா கும். இந்த வய தில் 52 சத வீ தம் பேர் மட் டுமே உயர் நிலை படிப் பிற் காக பள் ளிக்கு வரு கின் ற னர். அதில் 28 சத வீ தம் பேர் கள் தான் மேல் நி லைப் ப டிப்பு பயில் கின் ற னர். இந்த குறையை போக் கு வ தற் காக இந்த திட் டம் ஏற் ப டுத் தப் பட் டுள் ளது. கல் வித் திட்ட ஒருங் கி ணைப் பா ளர் பால சண் மு கம் நன்றி கூறி னார்.
இதில் ஆசி ரிய- ஆசி ரி யை கள் இரண்டு பிரி வு க ளாக பிரிக் கப் பட்டு ஒரு பிரி வி ன ருக்கு மொடச் சூர் சாரதா மெட் ரிக் மேல் நி லைப் பள் ளி யி லும், மற் றொரு பிரி வி னர் கோபி குரு கு லம் மெட் ரிக் மேல் நி லைப் பள் ளி யி லும் பயிற்சி அளிக் கப் ப டு கி றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.