கோயம்புத்தூர்

தனி​யார் கட்​டுப்​பாட்​டில் இயங்​கு​கி​றதா அரசு மது​பா​னக் கடை​கள்?

திருச்சி, மே 5: அரசு மது பா னக் கடை யாக இருந் தா லும், பார் களை நடத் தும் தனி ந பர் க ளின் கட் டுப் பாட் டுக் குள் தான் டாஸ் மாக் மதுக் கடை கள் இயங் கு வ தாக குற் றச் சாட் டு கள் எழுந் துள் ளன. தமி ழ

தி. இன்பராஜ்

திருச்சி, மே 5: அரசு மது பா னக் கடை யாக இருந் தா லும், பார் களை நடத் தும் தனி ந பர் க ளின் கட் டுப் பாட் டுக் குள் தான் டாஸ் மாக் மதுக் கடை கள் இயங் கு வ தாக குற் றச் சாட் டு கள் எழுந் துள் ளன.

தமி ழ கத் தில் மது விற் பனை மூலம் தனி ந பர் கள் அதிக லாபம் பார்த்து வந்த நிலை யில், கடந்த 2003-ம் ஆண்டு அதி முக ஆட் சி யில் அர சு டை மை யாக் கப் பட் டது. தமி ழ கம் முழு வ தும் ஒப் பந்த அடிப் ப டை யில் ஏறத் தாழ 32,000 பணி யா ளர் கள் நிய மிக் கப் பட் ட னர்.

கண் கா ணிப் பா ளர் ரூ. 50,000-ம், விற் ப னை யா ளர் ரூ. 15,000-ம் முன் வைப் புத் தொகை யாக அர சி டம் செலுத் தி னர். தற் போது கண் கா ணிப் பா ளர் ரூ. 4,000, விற் ப னை யா ளர் ரூ. 2,800-மும் ஊதி ய மா கப் பெற்று வரு கின் ற னர்.

தமி ழ கம் முழு வ தும் தற் போது 6,500 டாஸ் மாக் மது பா னக் கடை கள் உள் ளன.

    இவற் றில் ஏறத் தாழ 31,500 ஊழி யர் கள் பணி யாற் று கின் ற னர். டாஸ் மாக் கடை க ளின் மூலம் அர சுக்கு கடந்த 2008-09 நிதி யாண் டில் கிடைத்த வரு வாய் ரூ. 12,800 கோடி.

வரு வாய் அதி கம் கிடைத் தா லும், டாஸ் மாக் ஊழி யர் க ளுக்கு வார, தேசிய விடு மு றை கள் வழங் கப் ப டு வ தில்லை. அந்த நாள் க ளில் கூடு தல் ஊதி ய மும் வழங் கப் ப டு வ தில்லை.

மேலும், தமிழ் நாடு தொழில் சா லை கள் சட் டப் படி தங் க ளுக்கு சலு கை கள் வழங்க வேண் டும் என் ப தும் அவர் க ளின் கோரிக் கை க ளில் ஒன்று. அர சி யல் சாசன விதி 309-ன் படி பணி விதி க ளை யும், பத வி க ளை யும் முறை யாக உரு வாக்க வேண் டும் என் றும் அர சுக்கு ஊழி யர் கள் வேண் டு கோள் விடுத் துள் ள னர்.

தற் போது, டாஸ் மாக் எந் த வித வரன் மு றை யும் இல் லா மல் மாவட்ட மேலா ளர் என்ற பத வி யில் உள் ள வர் க ளின் கட் டுப் பாட் டில் உள் ள தா க வும், ஆனால், அவர் கள் சில தனி ந பர் க ளின் குறிப் பாக, ஆளும் கட் சி யி ன ரின் கட் டுக் குள் இருப் ப தா க வும் ஊழி யர் கள் குற் றம் சாட் டி யுள் ள னர்.

மாவட்ட மேலா ளர் க ளா கப் பணி யாற் று ப வர் க ளில் சிலர் தங் க ளுக்கு கீழே ஒருங் கி ணைப் பா ளர் என்ற பத வியை உரு வாக்கி, அதிக விற் ப னை யா கும் கடை களை கண் கா ணிக் கச் செய் வ தா க வும், பின் னர் அந் தக் கடை யின் கண் கா ணிப் பா ளர், ஊழி யர் க ளி டம் குறிப் பிட்ட தொகையை தனக்கு ஒதுக்க வேண் டும் என்று மிரட் டு வ தா க வும் புகார் எழுந் துள் ளது.

தாங் கள் எதிர் கொள் ளும் பிரச் னை க ளுக் காக கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி கடை ய டைப்பு போராட் டத் தில் ஈடு பட் ட வர் க ளில் மாநி லம் முழு வ தும் 102 பேர் இடை நீக் கம் செய் யப் பட் ட னர். இதே போல, மாநி லம் முழு வ தும் ஏறத் தாழ 1100 பேர் இடை நீக் கத் தில் இருப் ப தா கக் கூறப் ப டு கி றது.

கார ண மின்றி இட மாற் றம், இடை நீக் கம் செய் யப் பட் ட வர் களை அழைத் துப் பேசும் தனி ந பர் கள், குறிப் பிட்ட தொகை யைப் பெற் றுக் கொண்டு தங் க ளது செல் வாக்கு மூலம் அதி கா ரி க ளி டம் பேசி மீண் டும் அவர் க ளுக்கு பணி வழங் கு கின் ற னர்.

இட மாற் றம், இடை நீக் கம் என்ற வார்த் தை யைப் பயன் ப டுத்தி எந் த வித விதி மு றை யை யும் கடைப் பி டிக் கா மல் தங் க ளுக் குள்ள அதி கா ரத்தை கையில் எடுக் கும் இந்த அதி கா ரி கள் "வெறுங் கை யில் முழம் அளப் பது போல" ஊழி யர் க ளி ட மி ருந்து ஒரு தொகை யைக் கறந்து விடு கின் ற னர்.

காஞ் சி பு ரத் தில் டாஸ் மாக் ஊழி ய ரி ட மி ருந்து ரூ. 5,000 லஞ் சம் பெற்ற மாவட்ட மேலா ளர் அண் மை யில் கைது செய் யப் பட் ட தும் இந் த வகை மிரட் டல் வழி யில் தான். மேலும், சில கடை க ளில் திருட்டு நடக் கும் போது அதற்கு ஊழி யர் களே பலி கடா ஆக் கப் ப டு வ தா க வும் குற் றச் சாட்டு எழுந் துள் ளது.

இது த விர, முக் கி ய மான பிரச் னை யாக இருப் பது தனி யா ருக்கு பார் நடத்த அனு மதி வழங் கி ய து தான்.

   உள் ளூர் முக் கிய- ஆளும் கட் சிப் பிர மு கர் க ளால் நடத் தப் ப டும் இந்த பார் க ளால் டாஸ் மாக் பணி யா ளர் க ளுக்கு பல் வேறு நடை முறை பிரச் னை கள் ஏற் பட் டுள் ளன.

அரசு மது பா னக் கடை என் ற போ தி லும், பார் நடத் து வோ ரின் கட் டுப் பாட் டில் தான் இருப் ப தா க வும், இதை எதிர்க் கும் ஊழி யர் கள் எந் த வி தக் கார ண மு மின்றி அதி கா ரி க ளால் இட மாற் றம் செய் யப் ப டு வ தா க வும் கூறப் ப டு கி றது.

ஏனென் றால், உள் ளூர் பிர மு கர் க ளால் நடத் தப் ப டும் பார் க ளில் இருந்து குறிப் பிட்ட தொகை சம் பந் தப் பட்ட அதி கா ரி க ளுக்கு எவ் வித தடங் க லும் இல் லா மல் சென் று வி டு வ தா க வும், அவர் கள் ஊழி யர் க ளின் குறை களை நிவர்த்தி செய் வ தில் கவ னம் செலுத் தா மல் பார் நடத் து வோ ரின் கட் டுக் குள் இருப் ப தா க வும் குற் றச் சாட்டு எழுந் துள் ளது.

இது த விர, மது பாட் டில் கள் கொண்டு வரப் ப டும் அட் டைப் பெட் டி க ளைக் கையாள் வது, சரக் கு களை கவ ன மாக இறக் கு வது, விற் பனை மூலம் கிடைக் கும் பணத்தை வங் கி யில் செலுத் து வ தி லுள்ள சிக் கல் கள் (சென்னை தவிர) , ஊக் கத் தொகை வழங் கா தது, கார ண மின்றி இட மாற் றம், அதி கா ரி க ளால் எடுக் கப் ப டும் தேவை யற்ற ஒழுங்கு நட வ டிக்கை என பல் வேறு பிரச் னை க ளால் தங் க ளுக்கு மன உளைச் சல் ஏற் ப டு வ தாக ஊழி யர் கள் புலம் பு கின் ற னர்.

பல் வேறு பிரச் னை க ளுக்கு இடையே ஊழி யர் கள் பணி யாற்றி வரும் நிலை யில், டாஸ் மாக் கடை க ளின் மூலம் வரு வாய் ஈட் டு வதை மட் டுமே குறிக் கோ ளா கக் கொண்டு அரசு செயல் ப டக் கூடாது என் றும், ஊழி யர் க ளின் நலன் க ளை யும் அரசு கவ னத் தில் கொள்ள வேண் டும் என் றும் அண் மை யில் தனி நீதி பதி கே. சந் துரு தீர்ப் ப ளித் தார்.

     இதன் படி, அரசு உட ன டி யாக டாஸ் மாக் நிர் வா கத்தை வரன் மு றைப் ப டுத்த வேண் டும் என் கின் ற னர் ஊழி யர் கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT