முகப்பு
கோயம்புத்தூர்

ஜனவரி 24 மின்தடை: காரமடை

Updated On : 23 ஜனவரி 2019, 9:21 am IST
பகிர்:

மேட்டுப்பாளையம் அருகே மருதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜனவரி24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: 
தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளீயூர், தாயனூர், ஆதிமாதையனூர், மருதூர், புஜங்கனூர்,  காரமடை, சென்னிவீரம்பாளையம்,  திம்மம்பாளையம், சிக்காரம்பாளையம்,  கன்னார்பாளையம், காளட்டியூர், கரிச்சிபாளையம், கே.புங்கம்பாளையம், கண்டியூர்,  சாலைவேம்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.