கோயம்புத்தூர்

ஆர்.வி. கல்லூரியில் இலவச கல்விக்கு 15 பேர் தேர்வு

DIN

காரமடை டாக்டர் ஆர்.வி. கலை, அறிவியல் கல்லூரியின் விளையாட்டுத் துறை சார்பில் 2019- 20 ஆம் கல்வியாண்டுக்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு நடைபெற்றது. 
இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு  இலவசக் கல்வி, சீருடை, விடுதி உள்ளிட்ட வசதிகளை கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தி தருகிறது. இதன் ஒருபகுதியாக கபடி போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிளஸ் பொது தேர்வு முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அணிகளாகப் பிரிக்கப்பட்டு உடல் திறன், தடுப்பாட்டம், விளையாட்டு நுணுக்கம் மற்றும் சான்றிதழ் அடிப்படையில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT