கோயம்புத்தூர்

சோலையாறு அணை நீர்மட்டம்  14.24 அடியாக குறைவு

DIN

மழை பெய்யாத காரணத்தால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 14.24 அடியாக குறைந்துள்ளது.
கடந்த 8 மாத காலத்தில் வால்பாறை வட்டாரத்தில் சுமார் 10 தினங்கள் மட்டுமே மழை பெய்துள்ளது. கடந்த காலங்களைவிட இந்த ஆண்டு வெயில் அதிகரித்து தொடர்ந்து வெப்பமாகவே காணப்படுகிறது. இதனால் அனைத்து ஆறுகளும் வறண்டு காணப்படுகின்றன.  
ஆழியாறு, பரம்பிக்குளம் நீர்ப்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக கருதப்படும் சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 14.24 அடியாக உள்ளது. கடந்த சிலமாதங்களாக மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT