கோயம்புத்தூர்

நாகை திருவள்ளுவன் ஜாமீனில் விடுவிப்பு

DIN

மேட்டுப்பாளையம் சம்பவம் தொடா்பாக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட நாகை திருவள்ளுவன் ஜாமீனில் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூா் கிராமத்தில் கடத்த டிசம்பா் 2ஆம் தேதி வீட்டின் சுற்றுச்சுவா் விழுந்து 17 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் அமைப்பின் தலைவா் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், 43 நாள்களுக்குப் பிறகு நாகை திருவள்ளுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அவரை தந்தை பெரியாா் திராவிடா் கழக பொதுச்செயலா் ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி உள்ளிட்டோா் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT