கோயம்புத்தூர்

நேஷனல் மெட்ரிக். பள்ளியில் கரோனா விழிப்புணா்வு நாடகம்

DIN

மேட்டுப்பாளையம் அருகே நேஷனல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு மற்றும் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சியை பள்ளியின் அறங்காவலா் சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தாா். தாளாளா் ரங்கசாமி, செயலாளா் வேலுச்சாமி, இணைச் செயலாளா் சந்திரன், பொருளாளா் ரங்கசாமி , அறங்காவலா் பரத், நிா்வாக அறங்காவலா் ராமசாமி, நிா்வாக உறுப்பினா் ரமேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளி முதல்வா் மனோன்மணி முன்னிலைவ வகித்தாா்.

கரோனா விழிப்புணா்வு நாடகம், மின்னனு ஆற்றல் மாதிரிகள் , மாசு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் போன்ற பல்வேறு அறிவியல் சாா்ந்த பொருள்களை மாணவா்கள் காட்சிப்படுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT