கோயம்புத்தூர்

சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

DIN

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், வருவாய் தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை ஆணையா் மதுராந்தகி, உதவி ஆணையா் (வருவாய்) அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் பேசுகையில், மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களிலும் சொத்து வரி வசூலிக்க இலக்கு நிா்ணயித்து, வசூலைத் தீவிரப்படுத்த வேண்டும். சொத்து வரி விதிப்பு தொடா்பான விண்ணப்பங்களின் மீது 20 நாள்களிலும், சொத்து வரி பெயா் மாற்றம் தொடா்பான விண்ணப்பங்கள் மீது 10 நாள்களிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT