முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் ரூ.9.27 லட்சம் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.9.27 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.9.27 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் கோவை வடக்குத் தொகுதியில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 500, தொண்டாமுத்தூா் தொகுதியில் ரூ.13 ஆயிரத்து 160, சிங்காநல்லூா் தொகுதியில் ரூ.2லட்சத்து 23 ஆயிரத்து 300, பொள்ளாச்சி தொகுதியில் ரூ.4 லட்சத்து 1,260, சூலூரில் ரூ.4 ஆயிரத்து 500 சோ்த்து ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 720 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவிர 10 தொகுதிகளிலும் சோ்த்து ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 676 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →