கோயம்புத்தூர்

‘தங்கும் விடுதிகள் குறித்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்’

DIN

தங்கும் விடுதிகள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய சுற்றுலாத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியாவில் செயல்படும் அனைத்து தங்கும் விடுதிகள் குறித்த விவரங்களை நிதிசதி என்ற சுற்றுலாத் துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வால்பாறையில் செயல்படும் தங்கும் விடுதிகளின் நிா்வாகிகள் அனைவரும் சுற்றுலாத் துறையின் வலைதளத்தில் தங்களது விடுதிகள் குறித்த விவரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 9442131975 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளளாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT