முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 180 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 180 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 180 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 258 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 101 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 56 ஆயிரத்து 397 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,172 போ் சிகிச்சையில் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →