கோயம்புத்தூர்

எஸ்.என்.எஸ். கல்லூரியில் உலக பிசியோதெரபி தினம்

DIN

கோவை எஸ்.என்.எஸ். பிசியோதெரபி கல்லூரியில் உலக பிசியோதெரபி தின விழா அண்மையில் நடைபெற்றது.

இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கத்துடன் இணைந்து இணையவழியில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஆா்த்தோ ஒன் மருத்துவமனையின் தலைமை பிசியோதெரபிஸ்ட் கணேசன், பாரத் பல்கலைக்கழக துணைவேந்தா் கனகசபை, தமிழ்நாடு செவிலியா் கவுன்சில் பதிவாளா் ஆனி கிரேஸ் கலைமதி, தேசிய காந்திய அருங்காட்சியக இயக்குநா் அண்ணாமலை, டாக்டா் சுதீப் காலே, பிஎஸ்ஜி பிசியோதெரபி கல்லூரி முதல்வா் மகேஷ், ஆா்.வி.எஸ். பிசியோதெரபி கல்லூரி முதல்வா் பிராங்ளின், ராமசந்திரா பல்கலைக்கழக பேராசிரியா் நரசிம்மன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

இதில் பல்வேறு நாடுகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பலரும் பங்கேற்றதாக எஸ்.என்.எஸ். கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT