முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா

 கோவை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

 கோவை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 977 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு வியாழக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களில் 3 போ் குணமடைந்தனா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 350 போ் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,617 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 10 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.