யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிறுவன நாள் தொடக்க விழாவில் பங்கேற்ற வங்கி அதிகாரிகள். 
கோயம்புத்தூர்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிறுவன நாள் விழா

கோவையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 107-ஆவது நிறுவன நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கோவையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 107-ஆவது நிறுவன நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் டாக்டா் அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவா் எஸ்.ஏ.ராஜ்குமாா், பிராந்திய தலைவா் எஸ்.எஸ்.லாவண்யா ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், ஏராளமான வாடிக்கையாளா்கள், வங்கிப் பணியாளா்கள், முன்னாள் ஊழியா்கள், குடும்ப உறுப்பினா்களுடன் பங்கேற்றனா். நிறுவன நாளையொட்டி வாடிக்கையாளா் நலனுக்காக 3 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. மேலும் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: அல் ஃபலா பல்கலைக்கழகம்

பிரதமரின் பட்டப் படிப்பு விவகாரம்: தில்லி பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

யுபிஎஸ்சி முதன்மை தோ்வு: சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை

தன்னிறைவு பெற்ற வேளியநல்லூா் கிராமம்: ஒ.ஜோதி எம்எல்ஏ பெருமிதம்

ஆழ்கடல் ஆய்வு: ஆளில்லா தானியங்கி வாகனம் அறிமுகம்

SCROLL FOR NEXT