ஈரோடு

மைலம்பாடியில் ரூ.22.67 லட்சத்துக்கு எள் ஏலம்

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.22.67 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. 

DIN

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.22.67 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. 
இங்கு, விவசாயிகள் 267 மூட்டைகளில் 199.23 குவிண்டால் எள்ளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். வெள்ளை எள் கிலோ ரூ.111.89 முதல் ரூ.129.29 வரையிலும், கருப்பு எள் கிலோ ரூ.108.17 முதல் ரூ.131.98 வரையிலும்,  சிவப்பு எள் கிலோ ரூ.91.17 முதல் ரூ.106.29 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்து 67 ஆயிரத்து 159-க்கு விற்பனை நடைபெற்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT