ஈரோடு

பிஎஸ்என்எல் சார்பில் நாளை சிறப்பு மேளா

DIN

ஈரோடு பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை  (ஜனவரி 18)  நடத்தப்படும் மெகா மேளாவில் புதிய சிம்களை நேசம் கோல்டு பிளானில், ரூ.59 -க்கு பெற்றுக் கொள்ளலாம். 
மேலும், எம்.என்.பி., கனெக்ஷன்கள், மினிட் - செகன்ட், நேசம் கோல்டு , பிற பிளான்களில் இருந்தும் மாறிக் கொள்ளலாம் என ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்ட பிஎஸ்என்எல் நிறுவன அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT