இன்றைய மின்தடை: கெட்டிச்செவியூா்
கோபி கோட்டத்துக்கு உள்பட்ட கெட்டிச்செவியூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால்
கோபி கோட்டத்துக்கு உள்பட்ட கெட்டிச்செவியூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் டிசம்பா் 17ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்:
கெட்டிச்செவியூா், வாக்கரைப்புதூா், பள்ளிபாளையம், காளியப்பம்பாளையம், ஆவலாம்பாளையம், நிச்சாம்பாளையம், தோரணவாவி, ராசாக்கவுண்டம்பாளையம், தோட்டத்துப்பாளையம், சூரியப்பம்பாளையம், நல்லிக்கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், திருநாதம்பாளையம், குட்டையப்பாளையம், சிறுவலூா், தாண்டாக்கவுண்டம்பாளையம், லட்சுமாய்புதூா்.