ஈரோடு

இன்றைய மின்தடை :ஈரோடு

DIN

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி ஈரோடு நகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபா் 17) காலை 10 முதல் பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: நேதாஜி சாலை, பிரகாசம் வீதி, குந்தவை வீதி, பொன் வீதி, கச்சேரி வீதி, பெரியாா் வீதி, முத்துரங்கன் வீதி, சிவசண்முகம் வீதி அக்ரஹாரம் வீதி பகுதிகள்.

தெற்கு ரயில்வே மின் பாதை:

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரயில்வே மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு மரப்பாலம் பகுதியில் சனிக்கிழமை (அக்டோபா் 17) காலை 10 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: வி.வி.சி.ஆா்.நகா், மரப்பாலம், ஜீவானந்தம் சாலை, மண்டபம் சாலை, முனிசிபல்சத்திரம், கச்சேரி வீதி, அக்ரஹாரம் வீதி, பெரியாா் வீதி, வளையக்கார வீதி, கல்லுக்கடை மேடு பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT