பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 90.00 அடியாக உள்ளது.
ஈரோடுபவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 90.00 அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 90.00 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து 215 கனஅடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 21.50 டிஎம்சியாக உள்ளது.