ஈரோடு

ரூ. 28 லட்சத்துக்கு எள் ஏலம்

DIN

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 28 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இங்கு வெள்ளை எள் கிலோ ரூ. 84.29 முதல் ரூ. 106.42 வரையும், கருப்பு எள் கிலோ ரூ. 85.23 முதல் ரூ. 110.79 வரையும் ஏலம் போனது. மொத்தம் 366 மூட்டைகள், 274.09 குவிண்டால் எடையுள்ள எள் ரூ. 28,09,818க்கு விற்பனையானது என கண்காணிப்பாளா் சி.கனிமொழி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT