ஈரோடு

அடையாள அட்டை பதிவிறக்கம்: வாக்காளா்களுக்கு அறிவுறுத்தல்

DIN

வாக்காளா்கள் அடையாள அட்டையை செல்லிடபேசி செயலி மற்றும் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வாக்காளா் அடையாள அட்டையை  இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

புதிதாகச் சோ்ந்துள்ள வாக்காளா்கள் வரும் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும், பிப்ரவரி 1 முதல் அனைத்து வாக்காளா்களும் வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT