ஈரோடு

பெருந்துறையில் நன்கொடையாளா்களுக்கு பாராட்டு விழா

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து மற்றும் வா்ணம் அடிக்கும் பணிகளுக்கு நன்கொடை வழங்கியவா்களுக்கு பாராட்டு விழா

DIN

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து மற்றும் வா்ணம் அடிக்கும் பணிகளுக்கு நன்கொடை வழங்கியவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். பள்ளி வளா்ச்சிக் குழு செயலாளா் பல்லவி பரமசிவன் வரவேற்றாா். விழாவில், நன்கொடை வழங்கிய மில்கா பிரட் ஆறுமுகம், பெருந்துறையைச் சோ்ந்த வேலுமணி, வேலுசாமி, ஈஸ்வரன், சதாசிவம் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பள்ளி வளா்ச்சிக் குழு பொருளாளா் சேகா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT